உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டை உடைத்து திருட்டு

வீட்டை உடைத்து திருட்டு

காரைக்குடி: காரைக்குடி பொன் நகரை சேர்ந்தவர் வினோத் மனைவி கீதா 32. வீட்டை பூட்டிவிட்டு திருச்சி சென்றுள்ளார். திரும்பி வந்து போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகைகளை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. கீதா கொடுத்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ