உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மனித சங்கிலி ஊர்வலம்

 மனித சங்கிலி ஊர்வலம்

இளையான்குடி: இளையான்குடி புனித அன்னாள் பதின்ம மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயசீலி மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஆசிரியர்கள் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ