உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுதந்திர தினம் ( திருப்புத்துார்)

சுதந்திர தினம் ( திருப்புத்துார்)

* கண்டரமாணிக்கம் மெ.ஆச்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை (பொ) ஆனந்தி வரவேற்றார். ராமச்சந்திரன்,ஆதீனம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுஜாதா ராஜரெத்தினம் அறக்கட்டளை சார்பில் இரண்டு செட் சீருடை, புதிய மாணவிகளுக்கு ரூ 5 லட்சம் மதிப்பில் சைக்கிள், ஆட்டோடெக் நிறுவனர் ராஜரெத்தினம் வழங்கினார்.பெற்றோர் சங்க தலைவி ஆயிஷா நன்றி கூறினார். * கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்குழு தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலர் அழகு மணிகண்டன், பொருளாளர் அங்கப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியர் உஷா கொடியேற்றினார். முதுகலை தமிழாசிரியர் தங்கராசு வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை