உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் கபடிப் போட்டி

திருப்புத்துாரில் கபடிப் போட்டி

திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் கோப்பைக்கான பள்ளி, கல்லுாரி கபடி அணிகளுக்கான போட்டிகள் நடந்தன.பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் 38 அணிகள் பங்கேற்றன. அதில் முதலிடத்தை செக்ககுடி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியும், இரண்டாமிடத்தை கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளியும், மூன்றாமிடத்தை இளையான்குடி மேல்நிலைப்பள்ளியும் வென்றன.பள்ளி மாணவியர்களுக்கான கபடிப் போட்டியில் 15 அணிகள் பங்கேற்றன.அதில் முதலிடத்தை கொல்லங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இரண்டாமிடத்தை திருப்புவனம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியும், மூன்றாமிடத்தை திருப்புத்துார் நா.ம.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை