மேலும் செய்திகள்
மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
05-Sep-2026
காரைக்குடி, செப். 5- கோவிலுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டி நடந்தது. சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறுவர்கள் ராதை கிருஷ்ணர் வேடமணிந்தனர். தொடர்ந்து கிருஷ்ணர் ரத ஊர்வலம் நடந்தது.
05-Sep-2026