மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
20-Oct-2024
மானாமதுரை : மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி ராமலிங்க விநாயகர் கோயிலில் நாளை (நவ.,7) கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இக்கோயில் புனரமைப்பு பணிகள் முடிந்தது.நேற்று கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நாளை காலை 10:45 மணி முதல் 11:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இன்று இரவு கோயில் முன்பாக இன்னிசை நிகழ்ச்சியும், நாளை இரவு நாடகமும் நடக்கிறது. வெள்ளிக்குறிச்சி கிராம மக்கள் விழா ஏற்பாட்டைசெய்து வருகின்றனர்.
20-Oct-2024