உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

இளையான்குடி; அண்டக்குடி புதுாரில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக 3 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள, தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடந்த பிறகு அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை