மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
26-Sep-2025
சிவகங்கை; காரைக்குடி முதியோர் இல்லத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ராதிகா முன்னிலை வகித்தார். காரைக்குடி மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ், மாஜிஸ்திரேட் கார்மேக கண்ணன், மாவட்ட சமூக நல பணியாளர் மனோகரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26-Sep-2025