உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாலக கட்டடம் திறப்பு

நுாலக கட்டடம் திறப்பு

மானாமதுரை : மானாமதுரை சுந்தர புரம் அக்ரஹாரத்தில் கூடுதல் நுாலக கட்டடம் திறக்கப்பட்டது. தமிழரசி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நுாலக கண்காணிப் பாளர் சுவாமி நாதன், வாசகர் வட்ட தலைவர் சோமசுந்தர பாரதி, தாசில்தார் கிருஷ்ணகுமார் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி