மேலும் செய்திகள்
பள்ளியில் கருத்தரங்கம்
13-Nov-2026
தேவகோட்டை: தேவகோட்டை அரசு நுாலகத்தில் நுாலக வார விழா மாவட்ட நூலகர் திருஞானசம்பந்தம் தலைமையில் தொடங்கியது. முன்னாள் கண்காணிப்பாளர் காசி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். கிளை நூலகர் சூரசங்கரன் செயல்பாடுகளை விளக்கி தொடங்கி வைத்தார். பேரா. தர்மராஜ் தலைமையில் கருத்தரங்கம், பேரா. வெண்ணிலா தலைமையில் கவியரங்கம், பேராசிரியர் ஆறுமுகம் தலைமையில் சொல்லரங்கம், பேராசிரியர் கண்மணி தலைமையில் மகளிர் அரங்கம், பேராசிரியர் இளங்கோ தலைமையில் மாணவர் அரங்கம், முன்னாள் பி.டி.ஓ. அன்புத்துரை தலைமையில் பட்டிமன்றம், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் வாழ்த்தரங்கம் நடந்தது. நுாலகர் சூரசங்கரன் நன்றி கூறினார்.
13-Nov-2026