மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
28-Mar-2025
சிவகங்கை, : காளையார்கோவிலில் ஏப்., 16 அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஏப்., 16 அன்று காளையார்கோவில் ஏ.எஸ்., கார்டன் மகாலில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை முகாம் நடைபெறும். இதில், அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதில், பொதுமக்கள் பங்கேற்று புகார் மனுக்களை அளித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.
28-Mar-2025