உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்று மாரத்தான் போட்டி

இன்று மாரத்தான் போட்டி

திருப்புத்துார் : திருப்புத்துாரில் ஆறுமுகநகர் லயன்ஸ் சங்கத்தினர் உடல் நலத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கான மாராத்தான் போட்டியை இன்று நடத்துகின்றனர். கோட்டையிருப்பில் துவங்கும் இந்த போட்டி திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவடைகிறது. பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்கலாம். காலை 6:30 மணிக்கு போட்டி துவங்குகிறது. தலைவர் ராஜேஸ்வரி சேகர் தலைமையில் டி.எஸ்.பி.,செல்வகுமார், மாவட்ட விளையாட்டு மேம்பாடு அணி அமைப்பாளர் நாராயணன் துவக்கி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ