உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

இளையான்குடி: இளையான்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.சிவகங்கை, காளையார் கோயில் சாலைக்கிராமம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர்கள் காந்திநாதன், பவானி, சலாஹூதீன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்ட கோர்ட் பணியாளர்கள்,வக்கீல்கள்,பொது மக்களுக்கு சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஆர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை