உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஸ்ட்: மின்சாரம் தாக்கி பெண் பலி

மஸ்ட்: மின்சாரம் தாக்கி பெண் பலி

தேவகோட்டை: தேவகோட்டை அருகே தாழையூர் கொத்தனார் பழனிவேல் மனைவி சுதா 38. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு சென்று, அங்கு மரத்தில் இருந்த கம்பியை பிடித்து நின்றுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி பலியானார். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி