உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இறப்புக்கு வந்தவர் மர்ம மரணம்

இறப்புக்கு வந்தவர் மர்ம மரணம்

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசியைச் சேர்ந்தவர் மாயன் 24, கூலித் தொழிலாளி. இவர் நேற்று குளத்தில் மூழ்கி இறந்த ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த குருநாதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்தார். இந்நிலையில் சங்கூரணி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துஉள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை