உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய மருத்துவர் தினம்

தேசிய மருத்துவர் தினம்

காரைக்குடி: காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஹேமமாலினி தலைமை வகித்தார். டாக்டர்கள் பிரபு, ஸ்டாலின் ராஜா பேசினர். பள்ளி நிர்வாகம், மருத்துவர்களை பாராட்டி கவுரவித்தனர். ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை