மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை
01-Sep-2025
சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் 50.இவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு சக்கந்தியில் இருந்து சிவகங்கைக்கு டூவீலரில் சென்றார்.சஞ்சய் நகர் அருகே சென்ற போது ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதி பலியானார்.
01-Sep-2025