உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெட்ரோல் குடித்து ஒருவர் பலி

பெட்ரோல் குடித்து ஒருவர் பலி

இளையான்குடி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா மேற்கு காலனி தங்கராஜ் மகன் சரவணன் 51, இவர் இளையான்குடி பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்கும் வேலை செய்து வந்த நிலையில் பெட்ரோலை குடித்துவிட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை