உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1: 7ம் இடம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் 94.79 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில்7ம் இடம் பிடித்தனர்.இம்மாவட்டத்தில் பிளஸ் 1 அரசு தேர்வினை 163 பள்ளிகளை சேர்ந்த 7488 மாணவர், 8861 மாணவிகள் என 16,349 பேர் எழுதியதில், 6928 மாணவர், 8570 மாணவிகள் என 15,498 பேர் 94.79 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 7ம் இடத்தை பிடித்தனர். இதில் 69 அரசு பள்ளிகளை சேர்ந்த 6367 மாணவர்களில் 5856 பேர் 91.97 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் அரசு பள்ளிகள் அளவில் 5 ம் இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை