உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்திகள்:   

போலீஸ் செய்திகள்:   

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சீரணி அரங்கத்திற்கு முன் ஏப்., 9 ம் தேதி மதியம் 1:00 மணிக்கு முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக, வி.ஏ.ஓ., பாண்டிசெல்வம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., குணசேகரன், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிங்கம்புணரியை சேர்ந்த குமரன், அன்பரசன், அசோக்குமார், செல்வக்குமார், மூர்த்தி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ