உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆபாச வீடியோ: 4 பேர் கைது

ஆபாச வீடியோ: 4 பேர் கைது

காரைக்குடி: காரைக்குடி அசோக் நகர் தம்பதி ஆக., 23ல் வீட்டில் தனிமையில் இருந்தனர். அந்த வீட்டின் அருகில் உள்ள வீட்டில் 17 வயது சிறுவன், காரைக்குடி பெரியார் நகர் முத்துப்பாண்டி 24, கோகுல் சந்தோஷ் 21, சித்தா டாக்டர் ஹரிஹரசுதன் 28, தங்கியிருந்தனர். தம்பதி இருந்த அறை ஜன்னல் திறந்திருப்பதை பார்த்த கோகுல் சந்தோஷ், தம்பதியின் அந்தரங்கத்தை அலைபேசியில் பதிவு செய்து மற்றவர்களின் அலைபேசிக்கு பகிர்ந்தார். வீடியோவை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காட்டி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினர். பெண் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் 4 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை