மின்தடை ஒத்திவைப்பு
சிவகங்கை: காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று (பிப்.,13) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்தி வைத்துள்ளதாக மின்வாரிய கோட்ட பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.