உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பரிசளிப்பு விழா

 பரிசளிப்பு விழா

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி யில் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரி சளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில் குமரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் முத்துலெட்சுமி, முத்துமீனாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ