மேலும் செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
04-Sep-2025
திருப்புத்துார்:திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை புஷ்பயாகம் மகோத்ஸவம் நடைபெறுகிறது. இக்கோயிலில் அனைத்து மக்கள் சேமத்திற்காக ஒருநாள் புஷ்பயாக மகோத்ஸவம் நடத்தப்படுகிறது. யாகசாலையில் நாளை காலை 8:30 மணிக்கு புண்யாஹம் துவங்குகிறது. காலை 9:00 மணிக்கு சங்கல்பமும், தொடர்ந்து புஷ்ப ஆவாகனமும், ஜபங்கள், ேஹாமம் நடைபெறும். பின்னர் பெருமாளுக்கு புஷ்பம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும் தொடர்ந்து பெருமாளுக்கு தீபாராதனை நடைபெறும்.
04-Sep-2025