உள்ளூர் செய்திகள்

வாசிப்பு மன்றம்

சிவகங்கை : மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி நுாலகம் சார்பாக வாசிப்பு மன்றம் நடந்தது. கல்லுாரி முதல்வர் விசுமதி சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற புத்தகம் மூலம் மாணவிகளுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !