உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

திருப்புத்தூர்: விஜயதசமியை முன்னிட்டு திருப்புத்துாரில் ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. சீருடையுடன் 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, சீரணி அரங்கில் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை