மேலும் செய்திகள்
கோயில்களில் 1008 சங்காபிஷேகம்
25-Nov-2025
தேவகோட்டை,டிச.16 - தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நித்திய கல்யாணி கைலாசநாதர்,கலங்காது கண்ட விநாயகர் கோயில், ஆதி சங்கரர் கோயில், சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் நடந்தது. தி.ராம.சாமி கோயிலில் வேலிற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
25-Nov-2025