உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவியல் போட்டி மாணவர் தேர்வு

அறிவியல் போட்டி மாணவர் தேர்வு

தேவகோட்டை: மாநில அளவில் நடைபெற உள்ள அறிவியல் மாநாட்டு இளம் விஞ்ஞானி போட்டிக்கு தேவகோட்டை ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கமலேஷ், நிரேஷ் தேர்வு செய்ய பட்டனர் மாணவர்களுக்கு பாராட்டு பள்ளி குழு தலைவர் சொர்ண சுந்தரேசன் தலைமையில் நடந்தது. பள்ளி செயலர் வெங்கடேசன் வரவேற்றார். கம்பன் கழக செயலாளர் ராமநாதன், அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் சேவியர், பொருளாளர் ஜெகநாதன், பள்ளி குழு உறுப்பினர் அஸ்வின் , ஆசிரியர்கள் அஜிதா, அஸ்லினாபேகம் பாராட்டினர். பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர்கள் கிளாரா, ஜெனிபர் பாராட்டப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை