மேலும் செய்திகள்
மகளிர் கல்லுாரியில் மாணவிகள் செறிவு விழா
13-Jul-2025
காரைக்குடி: காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் அறிவியல் கழக விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி வரவேற்றார்.அழகப்பா கல்வி குழும தலைவர் ராமநாதன் வைரவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமமாலினி மாணவிகளை பாராட்டினார்.மாணவர்கள் துறைவாரியாக திட்டங்களை வாசித்து ஆண்டுக்கான செயல் திட்டங்களை வகுத்தனர். இயற்பியல் துறை தலைவர் மீனாட்சி நன்றி கூறினார்.
13-Jul-2025