உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தாளாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கவுரி சாலமன் வரவேற்றார். சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் தயாளன் கண்காட்சியை துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியை காட்சிப்படுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ