சிவகங்கை: மொத்த வார்டுகள்: 27 ஆதிதிராவிடர் பொது; 8, 11, 13, 14, 16, 17, 21, 27. ஆதி திராவிடர் பொது: 26. ஆதி திராவிட பெண்கள்: 2. பொது பிரிவினர்; 1, 3, 4, 5, 6, 7, 9, 10, 12, 15, 18, 19, 20, 22, 23, 24, 25, காரைக்குடி தலைவர் பதவி: பெண் (பொது) மொத்த வார்டுகள்:36 எஸ்.சி., (பொது): 33வது வார்டு எஸ்.சி., (பெண்): 2வது வார்டு பெண்கள் (பொது): 7,13, 16, 17, 19, 20, 23, 25, 32, 34, 36. பொது:1,3,4,5,6,8,9,10,11,12,14,15,18,21,22,24,26,27,28,29,30,31,35. தேவகோட்டை பொது: 1, 2, 3, 4, 6,8,10,12, 13,14,16, 18, 19,20, 21, 22, 26 பெண்கள்: 7, 9, 11, 15, 17, 23,, 25, 27, எஸ்.சி. பொது : 5. எஸ்.சி.பெண்கள்: 24
பேரூராட்சியின் இட ஒதுக்கீடு விபரம்
சிவகங்கை மாவட்டத்தில் 12 பேரூராட்சிகள் உள்ளன.மானாமதுரை: 18 வார்டு; ஆதிதிராவிடர் (பொது) 11, 12, ஆதிதிராவிடர் (பெண்கள்) 10, 15, பெண்கள் (பொது) 3, 4, 8, 9, 14,பொது பிரிவினர் 1, 2, 5, 6, 7,12, 16, 17, 18.திருப்புத்தூர்: 18 வார்டு; ஆதிதிராவிடர் (பொது) 1, ஆதிதிராவிடர் (பெண்கள்) 12, பெண்கள் (பொது) 3, 6, 7, 11, 18, பொது பிரிவினர் 2, 4, 5, 8, 9, 10, 13, 14, 15, 16, 17.திருப்புவனம்: 18 வார்டு; ஆதிதிராவிடர் (பெண்கள்) 17, பெண்கள் (பொது) 5, 6, 8, 9, 11, 13, 15, பொது பிரிவினர் 1, 2, 3, 4, 7, 10, 12, 14, 16, 18.சிங்கம்புணரி: 18 வார்டுகள்; ஆதிதிராவிடர் (பொது) 14, ஆதிதிராவிடர் (பெண்கள்) 3, பெண்கள் (பொது) 4, 6, 8, 9, 13, பொது பிரிவினர் 1, 2, 5, 7, 10, 11, 12, 15, 16, 17, 18.இளையான்குடி: 18 வார்டு; ஆதிதிராவிடர் (பொது) 4, ஆதிதிராவிடர் (பெண்கள்)13, பெண்கள் (பொது) 1, 7, 11, 14, 17, பொது பிரிவினர் 2, 3, 5, 6, 8, 9, 10, 12, 15, 16, 18.நாட்டரசன்கோட்டை: 12 வார்டு; ஆதிதிராவிடர் (பெண்கள்) 3, பெண்கள் (பொது) 4, 5, 6, பொது பிரிவினர் 1, 2, 7, 8, 9, 10, 11, 12.கோட்டையூர்: 15 வார்டு; ஆதிதிராவிடர் (பெண்கள்) 3, பெண்கள் (பொது) 10, 11, 12, 13, பொது பிரிவினர் 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 14, 15.கண்டனூர்: 15 வார்டு; ஆதிதிராவிடர் (பெண்கள்) 5, பெண்கள் (பொது) 3, 7, 8, 15, பொது பிரிவினர் 1, 2, 4, 6, 9, 10, 11, 12, 13, 14.புதுவயல்: 15 வார்டு; ஆதிதிராவிடர் (பொது) 6, ஆதிதிராவிடர் (பெண்கள்) 8, பெண்கள் (பொது) 3, 5, 9, 10, பொது பிரிவினர் 1 , 2, 4, 7, 11, 12, 13, 14, 15.பள்ளத்தூர்: 15 வார்டு; ஆதிதிராவிடர் பெண்கள் 4, பெண்கள் (பொது) 7, 8, 11, 12, பொது பிரிவினர் 1, 2, 3, 5, 6, 9, 10, 13, 14, 15.கானாடுகாத்தான்: 12 வார்டு; ஆதிதிராவிடர் (பெண்கள்)3, பெண்கள் (பொது) 2, 4, 10, பொது பிரிவினர் 1, 5, 6, 7, 8, 9, 11, 12.நெற்குப்பை: 12 வார்டு; ஆதிதிராவிடர் பெண்கள் 7, பெண்கள் (பொது)2, 11, 12, பொது பிரிவினர் 1, 3, 4, 5, 6, 8, 9, 10.