மேலும் செய்திகள்
பயிற்சி முகாம்
14-Jul-2025
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரி யில் முபா அகாடமியினர் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளித்தனர்.கல்லுாரித் தலைவர் சொக்கலிங்கம் துவக்கினார். முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். முகாமில் பயிற்றுநர்கள் முருகபாரதி, நீதிராஜா, அன்பரசன், குமரேசன், சசிகுமார், மரிய ஷாஜஹான் செல்வகுமார் பயிற்சி அளித்தனர்.கால மேலாண்மை, சுய உந்துதல் திறன், இலக்கு நிர்ணயம், நேர்முகத் தேர்வு நுணுக்கம், மன அழுத்த மேலாண்மை, கல்வித் தகுதி படிவம் தயாரித்தல், தொழில் வழிகாட்டல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
14-Jul-2025