உள்ளூர் செய்திகள்

மாணவர் தற்கொலை

கண்டவராயன்பட்டி : கண்டவராயன்பட்டியில் கல்லுாரி மாணவர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கண்டவராயன்பட்டி அண்ணாதுரை மகன் ஆதித்யா 20. இவர் கோயம்புத்துாரில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்தார். விடுமுறைக்காக சொந்தஊருக்கு வந்து உள்ளார். நேற்று முன் தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு அருகே புளிய மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரது பிறந்த நாளில் தற்கொலை செய்தது கவலை அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ