ஆய்வு கூட்டம்
இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கூட்டுறவு துறை சார்பில் ஆய்வு கூட்டம் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் பாபு தலைமையில் நடந்தது. சார் பதிவாளர் ஆஷா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் கைரேகையை இணைத்தல் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.