உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு 

சிவகங்கை: சிவகங்கையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இருந்த வானதி, மதுரை திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விருதுநகர் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஜி.அரவிந்த் பதவி உயர்வில் சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை