உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டின் மீது டூவீலர் மோதல் டாஸ்மாக் ஊழியர் பலி

மாட்டின் மீது டூவீலர் மோதல் டாஸ்மாக் ஊழியர் பலி

தேவகோட்டை:ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி அருகே உள்ள மாந்தாகுடியைச் சேர்ந்த காளிமுத்து மகன் இளங்கோ 49., பெருவாக்கோட்டை டாஸ்மாக் கடையில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். பறையனேந்தல் அருகே செல்லும் போது மாடு குறுக்கே வந்ததால்இருளில் மாடு மீது டூவீலர் மோதியதில் டூவீலர் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் இளங்கோ இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை