உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர் கூட்டணி மாநில குழு கூட்டம்

ஆசிரியர் கூட்டணி மாநில குழு கூட்டம்

சிவகங்கை: காளையார்கோவிலில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் சகாய தைனேஷ்வரவேற்றார். மாநில பொது செயலாளர் மயில் வேலை அறிக்கையும், மாநில பொருளாளர் கணேசன் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில செயலாளர் முருகன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு டேவிட்ராஜன், சுதா, மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, பொருளாளர் கலைசெல்வி பங்கேற்றனர். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை