மேலும் செய்திகள்
அ.ம.மு.க., பொதுக்கூட்டம்
20-Sep-2024
திருப்புத்துார்: திருப்புத்துாரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க, வட்டார கிளை துவக்க விழா நடந்தது.விழாவிற்கு மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்த குமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் லோகநாதன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ராபர்ட், மாநில துணை தலைவர் ஞானசேகரன், துணை செயலாளர் வேல்முருகன் சிறப்பு வகித்தனர். மாவட்ட துணை தலைவர் விஜயராஜ், துணை செயலாளர் செல்வகுமார், மகளிர் அணி அமைப்பாளர்கள் கிறிஸ்டி நிர்மல் ஜாய், ரோசாலி, மாநில செயற்குழு சக்தி பிரியா, மாநில பொதுக்குழு அந்தோணி ஜான்சி உமா, மாவட்ட செயலாளர் சாத்தப்பன் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சேசுசிங்கராயர் நன்றி கூறினார்.
20-Sep-2024