உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி, ஆக. 29- சிங்கம்புணரி மங்கள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக. 27 ல் கணபதி ஹோமத்துடன் யாக பூஜை தொடங்கியது. அருணகிரி, சேவற்கொடியோன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை