உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிேஷகம்

கோயில் கும்பாபிேஷகம்

சிவகங்கை : சிவகங்கை பொதிகை நகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மண்டப சாந்தி, கோ பூஜை நடந்தது.108 மூலிகை பொருட்கள்பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து பூர்ணகுதி நடந்தது. கடம் புறப்பாடு நடந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீரால் அபிேஷகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் செல்வ விநாயகருக்கு புனித நீரால் அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ