உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாளை மின்குறைதீர் கூட்டம்

நாளை மின்குறைதீர் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (பிப்.,6) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடக்கும், இக்கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று, வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை