மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
20-Sep-2025
இளையான்குடி: இளையான்குடி நகர அ.தி.மு.க., சார்பில் கிளைக் கழக பயிற்சி முகாம் நகர செயலாளர் நாகூர் மீரா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ல்.ஏ., செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொருளாளர் பிரபாத் ஆலோசனை வழங்கினார். முகாமில் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
20-Sep-2025