உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரக்கன்றுநடும் விழா 

மரக்கன்றுநடும் விழா 

சிவகங்கை: காளையார்கோவில் அருகே கீழக்கோட்டை அரசு நடுநிலை பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியை மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியை கீதா வரவேற்றார். செம்பனுார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மங்கையற்கரசி சிறப்பு வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி பசுமை உறுதி மொழி வாசித்தார். ஆசிரியை கமலம்பாய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை