மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
16-Oct-2025
சிவகங்கை: மானாமதுரை சங்கமங்கலத்தை சேர்ந்தவர் சசிக்குமார், சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் 24 இருவரும் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
16-Oct-2025