மேலும் செய்திகள்
என். கீழையூர் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு
09-May-2025
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகேயுள்ள பி.அய்யாபட்டி ஆதீனமிளகி ஐயனார் கோயில் வைகாசி உற்ஸவ விழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டு அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக நெடுவயல் வி.ஏ.ஓ., மணிமேகலை அளித்த புகாரில் பி.அய்யாபட்டியைச் சேர்ந்த துரைராஜ், பாக்கியம், சின்னத்தம்பி, பழனிச்சாமி, மற்றொரு பழனிச்சாமி ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
09-May-2025