மேலும் செய்திகள்
மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது
17-Apr-2025
தேவகோட்டை: கல்லல் அருகே கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள் 48., தேவகோட்டைக்கு உறவினர் திருமணத்திற்காக நேற்று முன்தினம் ராம்நகர் வந்தார்.பேரனுக்கு உடல் நிலை சரியில்லாததால் இரவு 7 மணியளவில் மருந்து வாங்கி கொண்டு தனது மகள், பேரனுடன் நடந்து வந்தார். அப்போது டூவீலரில் வந்த வாலிபர்கள் ராக்கம்மாள் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். ராக்கம்மாள் சங்கிலியை நன்றாக பிடித்து கொண்டு கத்தியதில் அங்கிருந்தவர்கள் ஓடி வர ஆத்திரத்தில் வாலிபர்கள் அரிவாளால் ராக்கம்மாளை வெட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Apr-2025