உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாளுடன் வாலிபர் கைது

வாளுடன் வாலிபர் கைது

திருப்புத்தூர் : திருப்புத்துார் தென்மாபட்டு மணிமாறன் மகன் செல்வகுமார் 20. இவரது இன்ஸ்டாகிராமில் நீண்ட வாளுடன் நிற்பதுபோல் பதிவு போட்டிருந்தார். இது குறித்து அறிந்த எஸ்.ஐ., மார்டின், வாலிபரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை