உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

சிவகங்கை: காளையார்கோவில் கீழ வளையம் பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மணிகண்டன் 36. இவர் சிவகாசியில் டிரைவராக பணியாற்றுகிறார். சொந்த ஊருக்கு வந்த இவர் சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கு வாகைகுளம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த டூவீலரில் நேருக்கு நேர் மோதி காயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி