மேலும் செய்திகள்
மானாமதுரையில் வீணாகும் குடிநீர்
28-Sep-2025
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ராகுல் 22, இவர் மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து பலியானார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Sep-2025