உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / திருமலை முருகனுக்கு நடிகர் மோகன்லால் வேல் காணிக்கை

திருமலை முருகனுக்கு நடிகர் மோகன்லால் வேல் காணிக்கை

தென்காசி:தென்காசி அருகே செங்கோட்டை பண்பொழி திருமலை முருகன் கோயிலில் நடிகர் மோகன்லால் நேற்று செம்பு வேல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்தார்.இயக்குனர் தருண் மூர்த்தியின் இயக்கத்தில் வெளியான துடரும் என்ற அவரது மலையாள பட வெற்றியை தொடர்ந்து இதனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ